திங்கள், 20 மார்ச், 2017

வகுப்பறை: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி? இதைப் படியுங...

வகுப்பறை: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி? இதைப் படியுங...: நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி?    இதைப் படியுங்கள் தெரியும்!!!! இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள். இதைப் படிப்பதால், உங்க...

சனி, 11 மார்ச், 2017

Bank

ஹலோ,பொன்னுசாமியா?
ஆமாங்க.
பேங்க்லேர்ந்து தபால் வந்த்தா?
ஆமாங்க ஒரு கடுதாசி ஒன்னு போன வாரம் வந்திச்சி.
என்னன்னு பார்த்தீங்களா?
ஆமா ஏதோ அபராதம் கட்டணுமனு இருந்த்து.
அப்புறம் ஏன் வர்ல?
எனக்குதான் பேங்க்ல கணக்கே இல்லையே,
கணக்கு இல்லையா? அப்ப அதுக்கும் சேர்த்து அபராதம் கட்டணும்.
என்ன சொல்றீங்க?
ஆமாய்யா,கணக்கு இருந்தா குறைந்த அளவு தொகை கணக்குல வெச்சிருக்கணும்.இல்லாட்டி மாதம் ஒரு தடவையாவது வந்துட்டு போகனும்,தவறினா அபராதம் கட்டனும்.
என்னங்க இது அநியாயமாஇருக்கு?
அப்புறம் எப்படி செல்லையாவுக்கும்,கும்பானிகளுக்கும் கடன் கொடுக்கறது?உஷார்,.......