நூறு சதம், நூறு சதம் என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க கேட்க முடிகிறது. தேர்தல்ஆணையம் நிறைய மெனக்கெடுகிறது , பொதுமக்களை விடுங்கள், கட்சி தீவிரவாதிகள்,அபிமானி...
என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !! : என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு...
வணக்கம் , வீடு தேடி வந்த ஒரு முகவரின் வேண்டுகோள்படி முட்டாளாக காசோலை கொடுத்து விட்டேன் . முதல் இரண்டு நாள் முகவரே பேப்பர் போட்டார் . அடுத்து நான்கு நாட்கள் பேப்பர் வரவில்லை . ஐந்தாவது நாள் ஒன்பது மணிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு . சார் வீடு எங்கே ... என்ன விசயம் என்று நான் கேட்க பேப்பர் போடா என்று பதில் வந்தது ஒன்பது மணிக்கு போடுவது என்றால் எனக்கு பேப்பர் ஏ வேண்டாம் என்று துண்டித்தேன். முகவரை தொடர்பு கொண்டால் கவனிக்கிறேன் என்றார் . தொடர்ந்து வந்து .... இன்று வரவில்லை... வழக்கமாக வருபவரை தொடர்பு கொண்டால் மன்னிக்க்கவும் நாங்கள் மூன்று பேர் என்று துண்டித்துவிட்டார் முகவரை தொடர்பு கொண்டால் இலவச என்னில் புகார் செயுங்கள் என்று சொல்லிவிட்டார். என்ன செய்ய ? அன்புடன் பொன்னுசாமி