இன்றைய நாம் . &&&&&&&&&&& நகரின் ஒரு பிரதான சாலையில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் மையம் . நன்கு குளிரூட்டபட்டது .இரண்டு பக்க கண்ணாடி கதவுகளிலும் தயவு செய்து காலணிகளை வெளியே விடவும் என்ற அறிவிப்பு .உள்ளே நுழையும் யாரும் தவறாமல் பார்க்கும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தன . காலை நேரம் நான் மட்டும் உள்ளே ,எனது காலணிகள் வெளியேதான் . காரில் வந்த ஒரு நடு வயது நண்பர் நான் வெளியே வர காத்திருந்தார் . எனக்குள் இருந்த அவன் கவனி என்றான் . நான் வெளியே வந்தேன் .. அவர் உள்ளே நுழைந்தார் காலணிகளுடன் ... பாவம் அந்த அறிவிப்புகள் ..
இடுகைகள்
ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது