இடுகைகள்

பரிதாபன்ஸ்

திருமணம் ஆன புதிதில் ஒவ்வொரு கணவனும் அதிபுத்திசாலியாக, சிறந்த நிர்வாகியாக இருப்பவர்கள் காலப்போக்கில் அடி முட்டாள் ஆகவும் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை யாகவும் மாறும் விந்தை தான் தெரியவில்லை..

happy morning

படம்

good morning

படம்

இளைய தலைமுறை

சில இளைஞர்களின் வளர்ப்பு எப்படி என்று புகையிரதம் போன்ற பொது இடங்களில் அதுவும் ஐந்தாறு பேர்கள் சேர்ந்து கொண்டால் அவ்வளவுதான்.மற்றவர்களின் சௌகர்யம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்போல.இரவு பதினொரு மணி பத்து நிமிடத்திற்கு திருநெல்வேலியிலிந்து கோவைக்கு ரயில்ஏறினோம் எனக்கும் மனைவிக்கும் மூத்தோர்ஒதுக்கீடில் இரண்டு லோயர்பர்த்கள்.மீதி ஆறிலும் இன்றைய இளைய தலைமுறை உதாரண புருஷர்கள்.வண்டிஏறியதிலிருந்து கரூர் வரை அதாவது காலை நான்கு மணிவரை அவர்களும் தூங்கவில்லை எங்களையும்தூங்கவிடவில்லை போறுத்துப்பார்த்து புகாரும் கொடுத்துப்பார்த்தேன்.இளைய தலைமுறையே வென்றது. எப்போதாவதுதான் வெளியே வருகிறோம் பேசாமல் எப்படி என்கிறார்கள். இறைவா....

மனிதம்.

ஒரு நிமிசம் இதை படிங்களேன். ********************************** நீண்ட தூரமோ"குறைந்த தூரமோ நாம எல்லோரும் தினசரி அல்லது அடிக்கடி பேருந்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாத அளவுக்கு காலம் அதன் சுழற்சியில் இழுத்து செல்கிறது. எந்த பேருந்தா இருந்தாலும் நாம ஏறியவுடன் இரண்டு பேர் இருக்கையோ"மூன்று பேர் இருக்கையோ காலியாக இருந்தால் சன்னலோரம் உட்கார்ந்து கொண்டு சற்றே ஆசுவாசமாய் கைகால்களை நீட்டி பயணம் செய்வது இயல்பானதுதான். நமது இருக்கைக்கு புதிய பயணி யாரும் வந்தால் நம்மை சரிசெய்து கொண்டு அவரும் ஓரளவு வசதியாக அமர (ஆமாம் இப்போதெல்லாம் இருவர் இருக்கையோ மூவர் இருக்கையோ ஓரளவு வசதியாகத்தான் பயணம் செய்ய முடிகிறது) அல்லது நாம் சிறிது அசந்திருந்தாலும் ஒரு குறல் அல்லது ஒரு தொடுதலில் நம்மை சுதாரித்துக்கொண்டு இடம் அளிப்போம். இதுவும் இயல்பான ஒன்றுதான். ஹலோ!இதோ மேட்டருக்கு வந்துட்டேன். நேற்று ஒரு நகர பேருந்தில் ஏறினேன்"சுமார் 18 கிலோமீட்டர் பயணம். ஏறியவுடன் ஒரு கழுகு பார்வையில் இரண்டு இருக்கைகளில் ஒவ்வொருவர் அமர்திருக்க அதில் ஒரு இருக்கையை தேர்வு செய்து அமர்ந்தேன். ஏற்கனவே இருந்த பயணி விழித்தி...

வகுப்பறை: எதை அடக்க வேண்டாம்?

வகுப்பறை: எதை அடக்க வேண்டாம்? : எதை அடக்க வேண்டாம்? "சிறுநீரை அடக்க வேண்டாம்.." ஒரு உண்மை சம்பவம்... 15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்...

வகுப்பறை: கரிநாள் என்பது என்ன?

வகுப்பறை: கரிநாள் என்பது என்ன? : கரிநாள் என்பது என்ன? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது, அ...