சனி, 10 டிசம்பர், 2016

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

வளரும் கவிதை: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!: புதுக்கோட்டை  -  கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் 18-12-2016 ஞாயிறு   ( காலை9மணிமுதல்-மாலை5மணிவரை) ...

திங்கள், 5 டிசம்பர், 2016

மேலும்....

கவிதைகள் எழுதுபவன்தான்,
ஆனால்,
தோன்றவில்லையே சகோதரி,
அனைவரும் அம்மா என்றும் தாயே என்றும்தான் அழைக்கிறார்கள்,
சகோதரன் ஒருவன் நான் அனுப்புகிறேன் போய்வா சகோதரி..

இரங்கல்

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

சனி, 26 நவம்பர், 2016

கோவிந்தா... கோவிந்தா.

வராகசுவாமியைக் கண்டேன் . *** *** *** *** *** *** *** *** *** ஆமாங்க நிஜமா சொல்றேன் இன்றைக்கு வராகசாமியை (திருமாலின் அவதாரமேதான்)நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்க நம்பலைன்னு தெரியிது,அதுக்காக நான் அப்பல்லோ தலைவர் மாதிரியோ,நம்ப ஜெட்லி மாதிரியோ சேகர் மாதிரியோ,சுவாமி மாதிரியோ சொல்றன்னு நெனைக்கப்படாது. வழக்கம்போல கடைசி சனி ஏழுமலையானை தரிசிக்க(முன்னெல்லாம் திருவோணத்துக்கு வருவோம், நண்பர்கள் கடைசி சனிக்கு வரதால நாமளும் மாறிட்டம்,யார் சொன்னாலும் அப்படியே நம்பற அப்புராணி நாம)அதிகாலை ரயில்ல வந்து இறங்கி விஷ்ணுவாசத்தில் தயாராகி மங்காபுரம் தாயார்,சீரங்கப்பட்டணம் பெருமாள் ஆகியோரை சேவித்து புறப்பட்டேன் திருமலைக்கு ,ஆம் இம்முறை தனியாகத்தான் (ஒவ்வொரு மாதமும் வாழ்க்கைத்துணையும் வழித்துணையாக வருவாங்க,வராகசாமி தரிசனம் அதனால்கூட இருக்கலாம்) புஷ்கரணியில் கைகால் முகம் கழுவி(முன்னெல்லாம் குளிச்சிட்டு உடை மாற்றுவதில்லை,அப்படியே கிளம்பிவிடுவோம் பெருமாளை தரிசிக்கப்போகும்போது உலர்ந்திருக்கும்)அப்படியே சற்றே உள்ளே மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானையும் (இன்னைக்கு சனிப்பிரதொஷம் அல்லவா)தரிசித்துவிட்டு வராகசாமி கோவிலை நோக்கி நடக்கிறேன். நான்கு மாட வீதிகளில் காலணி அணிந்து நடக்க வேண்டாம் என்று ஓயாமல்அறிவிக்கிறார்கள், ஆனாலும் வெகுசிலர் காலணியுடன் நடப்பதை பார்க்க மனம் வேதனைப்பட்டது.வராகசாமி கோவிலின் நுழைவாயிலை நெருங்கும்போது கவனித்தேன்,வழக்கமாக தரிசனத்திற்கு ரதவீதியின் நுழைவாயில் வரை வரிசை இருக்கும்,போன மாதம் இன்னும் அதிகம் .ஆனால்இன்றோ கோவிலின் நுழைவாயில் வரை ஒருவரும் இல்லை.பரவாயில்லை விரைவில் தரிசனம் கிடைக்கும் என்று மனதில் நினைத்தவாறே நெருங்கினேன். எனக்கு முன்னர் ஒரு குடும்பம் நுழைவாயில் அருகே, கணவன் மனைவி,12-15 வயதில் ஒரு பையன்,9-12 வயதில் ஒரு பையன் ,... பையன்கள் இருவரும் மேலே ஏறிவிட நின்றிருந்த மனைவியின் அருகே குனிந்தார் கணவர்..... அப்படியே தூக்கிக்கொண்டு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். எனக்கு முதலில் புரியவில்லை, அந்த பெண்மணி நின்றிருந்ததைப் பார்த்தால் ஊனமுற்றவர் போன்றும் தோன்றவில்லை. ஒரு வேலை வேண்டுதலாக இருக்குமோ? இப்படியுமா வேண்டுதல் வைப்பார்கள்? அதீத அன்பு?ம்ஹூம் பொது இடத்தில் ....இல்லை...இல்லை... அவதாரத்தில் பூதேவியை இப்படித்தான் தூக்கி வந்திருப்பாரோ வராகமூர்த்தி. யார் அந்த அரக்கன் பூமியை கடலுக்கடியில் மறைத்து வைத்தவன்?ஆஹா சரியான நேரத்தில் ஞாபகம் வரவில்லையே.எப்படித்தான் வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற உபன்யாசகர்கள் நினைவு வைத்திருக்கிறார்களோ? எனக்கு தெரிந்த கொஞ்சத்தை நினைவு படுத்த முயன்று கொண்டே அவர்களை பின்தொடர்ந்தேன். ஒரே நிமிடம்தான் ....இரண்டு, மூன்று படிகள் இறங்கி கோயில் உள்ளே நுழைந்தவுடன் அவர் தம் மனைவியை மெதுவாக கீழே இறக்கிவிட்டார். கம்பியை பிடித்துக்கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அப்பெண்.லேசான குறைதான் . ........ என் மண்டைக்குள் பளிச்சென ஒரு மின்னல் . கையில் சங்கு சக்கரத்துடன் தலைக்குப்பின்னால் ஒளிவட்டத்துடன் பெருமாள் தோன்றுவார் என்றால் அது சினிமாவிலும்,கதைகளிலும்தான் நடக்கும்,உண்மையில் இறைவன் இப்படித்தான் காட்சி தருவார் போலும். கோவிந்தா...கோவிந்தா... உள்ளம் உருகியது,கண்கள் கலங்கின. மனதுக்குள் அவரை சேவித்தேன். தரிசனத்திற்குப்பின் அவர்களை கடக்க நேர்ந்த்து,அவர் மனைவியுடனும், பிள்ளைகளுடனும் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தார்.சக மனிதன் கடக்கும்போது ஏற்படும் சாதாரண சலனமாகத்தான் என்மீது பார்வை பட்டு மீண்டது. ஆனால் எங்கே உன் துண என்று கேட்பது போலிருந்த்து. தனியாக வந்ததின் விளைவா? எனக்கென்னவோ இறை தரிசனம் இப்படித்தான் அமையும் என்றே தோன்றுகிறது. ஆஹா..கண்டேன் வராகசாமியை! கோவிந்தா! கோவிந்தா!!

திங்கள், 21 நவம்பர், 2016

வளரும் கவிதை: வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!

வளரும் கவிதை: வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!: 20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்  “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த ஆல...

புதன், 12 அக்டோபர், 2016

பயணம்
...............
பொதுவாகவே எனது பயணங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கும்.பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பயணங்கள் அல்லது முன்பதிவு

செய்யப்பட்ட பேருந்து பயணங்களாக இருக்கும். பணிநிமித்தம் தினமும் அரை மணி நேரம் ,ஒருமணிநேரம் நகரப்பேருந்து மற்றும் அரசு,தனியார் பேருந்துகளில்

அமர்ந்தோ,நின்றுகொண்டோ பயணிப்பது வேறு.நான் சொல்ல வந்த்து நீண்டதூர பயணங்கள்.இதிலிருந்தே தெரியும் நான் ஒன்றும் அரசியல்வாதியோ ,அதிகார மையமோ

அல்ல ஒரு சாதாரணன் என்பது.
   இரயில் பயணம் என்றால் குறைந்த்து அரை மணி முன்னதாக நிலையத்தில் இருப்பேன்,குடும்பத்தோடு என்றால் இருப்போம்.பேருந்து பயணம் என்றாலும் இவ்வாறே.
ஒரே ஒரு முறை புதுடில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டி சென்னை சென்ட்ரல் முதல் நடைமேடையிலிருந்து புறப்பட்டு நகரத்தொடங்கியிருந்த நேரம் என்னையும்

எனது நண்பரையும் அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் நிலமையின் தீவிரம் புரிந்து நகர்ந்துகொண்டிருந்த இரயிலின் அருகேயே நடைமேடையில் ஆட்டோவை செலுத்தி

எங்களை பயணிக்க வைத்தார்.நல்லவேளையாக அது முன்பதிவு செய்யப்பட்ட பயணம்.
     ஆனால் இன்று.....
திருநெல்வேலியிலிருந்து நாமக்கல் செல்லவேண்டும்.மனைவி குழந்தைகளுடன்.
திட்டமிடாத பயணம் என்பதாலும்,தனித்தனியே வந்த்தாலும் வரும்போது காத்திருப்பில் இருந்து உறுதியானதால் வந்து சேர்ந்துவிட்டொம்.
இன்று திரும்பியாக வேண்டும்.ஏனெனில் நாளை மறுநாள் திருப்பதி பயணத்திற்கும்,ஏழுமலையான் தரிசனத்திற்கும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
   நேற்று தக்கல் முன்பதிவு செய்ய முயன்று முடியாமல் போனது. என்னதான் நமது அலுவலகம் என்றாலும் தக்கல் பதிவு என்பது எந்தவித விமர்சனமும் இல்லாமல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிப்பதற்கு சமம் என்று நம் அனைவருக்கும் தெரிந்த்துதானே.
   சரி முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்யலாம் என்று அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டேன் .
ஆனாலும் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த்தால் பொதுபெட்டி பயணமும் யோசனையாகவே இருந்த்து.
நாமக்கல் வழியாக ஒரே வண்டிதான் அதுவும் நாகர்கோவிலிலிருந்து புறப்படுகிறது.அங்கேயே போய் ஏறிக்கொள்ளலாமா என்றுகூட ஒரு யோசனை ஓடியது.ஆனால்

அம்பையிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை,அதை நிராகரிக்க தூண்டியது.
   வேறு யோசனையும் தோன்றியது.பயணத்தை கொஞ்சம் முன்னதாக புறப்பட்டு நெல்லையிருந்து திருச்சி செல்லும் இண்டர்சிட்டியில் திருச்சி சென்று அங்கிருந்து

பேருந்தில் சென்று விடலாம் என்று யோசித்து முடிவும் செய்தாயிற்று.
    காலை உணவு முடித்தபின் தாமிரபரணிக்கு சென்று ஒரு நீண்ட குளியல்.காவிரி குளியலுக்கும் தாமிரபரணிக்கும் நிறைய வித்தியாசம்.
   ஒரு வழியாக மதிய உணவு முடித்து மகனின் காரில் புறப்படும்போது மணி 12.45.
இரயில் 2.15க்குத்தான் என்பதாலும்,ஒரு மணி நேரத்தில் நெல்லை போய்விடலாம் என்பதாலும் ஆசுவாசமாகத்தான் இருந்தேன் .
     ஆனால் இரண்டு வணிக நிலையங்களில் ஐந்து நிமிடம்,பத்து நிமிடம் என கழிந்த்தில் நெல்லை நகரத்தை தொட்டபோது இரண்டு மணி.
மனம் கொஞ்சம்போல் சஞ்சலப்பட்டது.
   ஒருவேளை இரயிலை பிடிக்க முடியாவிட்டால்?
பேருந்தில் சென்று விடலாமா?நீண்ட தூரமாயிற்றே,மனம் அலைபாய்ந்த்து .
இரயில் நிலையம் செல்ல மேம்பாலம் கடக்கையில் கண்கள் தன்னிச்சையாக முதலாம் நடைமேடையை பார்க்க,திருச்சி வண்டி நின்றுகொண்டிருந்த்து.
அடுத்த நினைவு, முன்பதிவோ செய்யவில்லை,நேரமோ புறப்படும் நேரம் .பொது பெட்டியில் நான்கு பேருக்கு உட்கார இடம் கிடைக்குமா?தனித்தனியாக கிடைத்தால் கூட

பரவாயில்லை.
ஒரே இருக்கை நிச்சயமாக கிடைக்காது.என்ன ஒரு சுயநலம்?இரயில் நிலையத்தில் இறங்கும்போது மணி 2.10.
மகனின் நண்பர் ஒருவர் பயணச்சீட்டு வாங்க ஓடினார் .போதாத நேரம் பயணச்சீட்டு பழைய நுழைவாயில் அருகே வாங்கவேண்டும். நாங்கள் இருக்கை தேடி இரயிலின் முன்பதிவு

பெட்டிவரை சென்று பார்த்தோம் .ம்ஹூம் !
முன்னாடி போங்கள் இருக்கை கிடைக்கும் என ஒருவர் சொல்ல முன்பகுதிக்கு விரைந்தோம்.
இரயில் புறப்பட ஆயத்தம் என கூவியது.
   எத்தனை நாள் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக புறப்படும்.ஆனால் இன்று மிகச்சரியான நேரத்திற்கு புறப்படுகிறதே!மனம் புலம்பியது.
இனி தாமதம் கூடாது,அருகிலுள்ள பெட்டியில் ஏறிவிட்டோம்.இரயில் புறப்பட்டுவிட்டது.
  டிக்கட்.......
குடும்பத்தினரை கிடைத்த இடத்தில் உட்காருங்கள் எனச்சொல்லிவிட்டு வெளியே எட்டிப்பார்த்தேன்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயணச்சீட்டு வாங்கப்போன நண்பரை

காணவில்லை.
ஒரு குடும்பத்தினரின் தயவில் ஆளுக்கு ஒரு இடத்தில் இருக்கை கிடைத்தது.
மனதின் அடுத்த அலைவு...
சீட்டு வாங்கப்போனவர் வாங்கியிருப்பாரா?
அப்படி வாங்கியிருந்தால் அது வீண்தானே? நாம் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்கிறோமே...வழியில் சோதனையில்லை்.ஆனால் திருச்சியில் ...? என்ன சோதனை

முருகா,ஒரு நாளும் இப்படி நேர்ந்த்தில்லையே!
அலைபேசி அழைத்தது....
வழியனுப்ப வந்த மருமகள்.மாமா...இரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணச்சீட்டு வழங்க மறுத்து விட்டார்கள் என்று கூறினாள்.                                

மீண்டும் மனம் அலைபாய.....
     இரயில் நிலைய சோதனையை விட டிக்கட் இல்லாமல் பயணம் செய்கிறோமே என்ற சிந்தனைதான் பெரிதாக  இருந்த்து.
  இதனிடையே பணம் வீனாகவில்லை என்று ஒரு சின்ன சந்தோசம்வேறு.
   சிந்தனையோட்டத்தில் ஒரு பொறி.....
முன்பதிவில்லாத பயணச்சீட்டு ஒரு செயலி மூலம் வாங்கலாம் என்று செய்தி தாள்களில் எப்போதோ படித்தது.நமது செந்தி தாள்களில் அவ்வப்போது உபயோகமான

செய்திகளும் போடுகிறார்கள் போல.
  கூகுள் ஆண்டவரிடம் கேட்டதில் ஆம் அப்படி ஒரு செயலி உள்ளது என்றார்
  உடன் அந்த செயலியை தரவிறக்கி பரிசோதித்தால் அது நகரப்பகுதிகளுக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்கும் வசதி கொண்டது.இதுவும் உதவி செய்யவில்லையா?
    என்ன செய்யலாம்... நேரம் பார்த்தேன் ..புறப்பட்ட நேரத்திற்கு இன்னும்சில நிமிடங்களில் மணியாச்சி வந்துவிடும்.....
    சட்டென ஒரு யோசனை...மணியாச்சியில் நின்றவுடன் இறங்கி சீட்டு வாங்கிவிட்டால் ...
வாய்ப்பே இல்லை...நாங்கள் இருந்த்து இன்ஜினிலிருந்து இரண்டாவது பெட்டி.நிலையத்தைவிட்டு வெகுதூரம் முன்னாள் சென்றுதான் இரயில் நிற்கும் இறங்கி ஓடி.  

ம்ஹூம்.  நிற்கும் கொஞ்ச நேரத்தில் ......வாய்ப்பு குறைவு.
   அதோ மணியாச்சி தெரிகிறது என்ன செய்யலாம்....
ரிஸ்க் எடுக்கவேண்டாம் ...திருச்சியில் பார்த்துக்கொள்வோம்....
சிரமத்துடன் மனதை அமைதியாக்க முயன்றேன்..
  அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி ஒலிப்பைத் தொடர்ந்து அழைப்பு.அழைத்தது நெல்லையில் பயணச்சீட்டு வாங்க சென்ற மகனின் நணபர் .
அப்பா ஒரு நம்பர் அனுப்பியிருக்கேன்.அவரிடம் எத்தனாவது பெட்டினு சொல்லுங்க மணியாச்சில டிக்கட் வாங்கியாச்சு உங்களிடம் கொடுப்பார் என்று .

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஞாயிறு, 17 ஜூலை, 2016

வகுப்பறை: இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும...

வகுப்பறை: இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும...: இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் அதிசயம்! சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இரு...

ஞாயிறு, 5 ஜூன், 2016

இன்றைய நாம் .
&&&&&&&&&&&

நகரின் ஒரு பிரதான சாலையில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் மையம் .
நன்கு குளிரூட்டபட்டது .இரண்டு பக்க கண்ணாடி கதவுகளிலும் தயவு செய்து காலணிகளை வெளியே விடவும் என்ற அறிவிப்பு .உள்ளே நுழையும் யாரும் தவறாமல் பார்க்கும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தன .
காலை நேரம் நான் மட்டும் உள்ளே ,எனது காலணிகள் வெளியேதான் .
காரில் வந்த ஒரு நடு வயது நண்பர் நான் வெளியே வர காத்திருந்தார் .
எனக்குள் இருந்த அவன் கவனி என்றான் .
நான் வெளியே வந்தேன் ..
அவர் உள்ளே நுழைந்தார்
காலணிகளுடன் ...
பாவம் அந்த அறிவிப்புகள் ..

வாழ்த்துங்கள்.


உறவுகளே ,நட்புகளே அனைவரும் வாழ்த்துங்கள் .உறவுகள் ,நட்புகள் என அனைவரும் வாழ்த்துங்கள் .

வெள்ளி, 20 மே, 2016

அனைவரும் வாழ்த்துங்கள்
இணைய உறவுகளே
இணைய நட்புகளே .

திங்கள், 18 ஏப்ரல், 2016

நூறு சதம்.

நூறு சதம்,
நூறு சதம்
என்று திரும்பிய பக்கமெல்லாம்
பார்க்க கேட்க முடிகிறது.
தேர்தல்ஆணையம் நிறைய
மெனக்கெடுகிறது ,
பொதுமக்களை விடுங்கள்,
கட்சி தீவிரவாதிகள்,அபிமானிகள்,
வேட்பாளரின் உறவு,நட்பு என்றும்
அரசியல் ஆர்வம் இல்லாதவர்கள்,
அரசியல் சாக்கடை என்று ஒதுங்கும்
ஆசாரசீலர்கள்,இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களிடம் பணம்
வாங்கிவிட்டோமே என்று தயங்கும்
மனசாட்சி உள்ளவர்கள் என்று பலவிதம்.
ஆனால்....
தேர்தல்பணி புரியும் அலுவலர்கள் நூறு சதம் வாக்களிப்பதை முதலில் உறுதி செய்தால் நல்லது.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

என் ராஜபாட்டை : தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!: என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு...

வியாழன், 7 ஏப்ரல், 2016

வணக்கம் ,
வீடு தேடி வந்த ஒரு முகவரின் வேண்டுகோள்படி முட்டாளாக காசோலை கொடுத்து விட்டேன் .
முதல் இரண்டு நாள் முகவரே பேப்பர் போட்டார் .
அடுத்து நான்கு நாட்கள் பேப்பர் வரவில்லை .
ஐந்தாவது நாள் ஒன்பது மணிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு .
சார் வீடு எங்கே ...
என்ன விசயம் என்று நான் கேட்க 
பேப்பர் போடா என்று பதில் வந்தது 
ஒன்பது மணிக்கு போடுவது என்றால் எனக்கு பேப்பர் ஏ வேண்டாம் என்று துண்டித்தேன்.
முகவரை தொடர்பு கொண்டால் கவனிக்கிறேன் என்றார் .
தொடர்ந்து வந்து ....
இன்று வரவில்லை...
வழக்கமாக வருபவரை தொடர்பு கொண்டால் 
மன்னிக்க்கவும் நாங்கள் மூன்று பேர் என்று துண்டித்துவிட்டார் 
முகவரை தொடர்பு கொண்டால் இலவச என்னில் புகார் செயுங்கள் என்று சொல்லிவிட்டார்.
என்ன செய்ய ?
அன்புடன் 
பொன்னுசாமி 

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

யாரோ சொன்னார்கள்
ஏப்ரல் முதல் தேதி முட்டாள்
என்று ....
மீதி 364 நாட்களும் அறிவாளி
என்று ....
யார் உறுதி கொடுப்பது ?

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

வகுப்பறை: கடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்!

வகுப்பறை: கடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்!: கடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்! சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறை...

வகுப்பறை: பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள...

வகுப்பறை: பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள...: பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள்! அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் ம...

வெள்ளி, 29 ஜனவரி, 2016

Share the Magic....!: Welcome Boss...! தங்கள் வரவு நல்வரவாகுக ...!

Share the Magic....!: Welcome Boss...! தங்கள் வரவு நல்வரவாகுக ...!: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்...! நமது புதிய இணையதளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...! அனைவரும் அந்த பரம் பொருள் - அண்ணாமலையாரின் ஆசி...

திங்கள், 18 ஜனவரி, 2016

வகுப்பறை: அவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.

வகுப்பறை: அவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.: அவசியம் படியுங்கள்  உங்களுக்கு பயன் தரலாம். அர்த்த_சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள். ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான...